Monday, November 9, 2009

இனி இணைய முகவரிகளை தமிழிலும் டைப்பலாம்

இது வரை தமிழில் வலைப்பக்கங்களை படித்து வந்த நாம், இனி அவ்வலைப்பக்கங்களின் முகவைரிகளையும்(URL) தமிழில் டைப் செய்யலாம்


உதாரணத்துக்கு கீழே உள்ள வரிகளை copy செய்து fire fox browser ன் address bar ல் paste செய்து enter பட்டனை தட்டி பாருங்கள். திறக்கும் வலைப்பக்கம் இப்பதிவு சம்பந்தமான மேலும் பல செய்திகளை கொண்டுள்ளது அதையும் படிக்கவும்.


http://உதாரணம்.பரிட்சை/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


குறிப்பு: Internet Explorer 8 ல் இந்த முகவரியை இடும்போது இது தொடர்பான வலைப்பக்கம் தெளிவாக திறக்கப்பட்டாலும், முகவரி மட்டும் ஏனோ ஆங்கிலத்தில் தான் தெரிகிறது


இது தொடர்பாக ஒரு தமிழ் நாளேட்டில் வந்த செய்தி உஙகளுக்காக கிழே படமாக. படத்தை மேலும் பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக்கவும்



நன்றி

நவீனன்


5 comments:

  1. மிக்க நல்ல சேதி...

    அப்பிடியே புடிச்சி போடுங்க நம்ம முகவரிகளை...

    http://வாழை.அமைப்பு
    http://வாழை.கல்வி

    ReplyDelete
  2. பகிர்ந்தமைக்கு நன்றி நவீன்!

    ReplyDelete
  3. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  4. கலையரசன்,

    தகவலுக்கு நன்றி. இனிமே கமெண்டும்போது word verification டார்ச்சர் இருக்காது :).

    ReplyDelete
  5. அருமை. தாய் தமிழ் வளரவில்லை என யார் சொன்னது? அவள் வேறு வேறு பரிணாமங்கள் எடுக்கிறாள் என்பது போல் உள்ளது இந்த செய்தி.

    பகிரிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete